Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ டீசல் பறிமுதல்

டீசல் பறிமுதல்

டீசல் பறிமுதல்

டீசல் பறிமுதல்

ADDED : ஜூலை 16, 2024 04:16 AM


Google News
சாத்துார் : துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இனாம்மணியாச்சியை சேர்ந்தவர் சிங்கராஜ் ,21.

வெங்கடேஸ்வரபுரம் குரு ஓட்டல் அருகே காட்டுப்பகுதியில் டீசல் விற்பனையில் ஈடுபட்டார். ரோந்து சென்ற போலீசார் அவரிடம் இருந்து 5 லிட்டர் டீசல் கேனை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.சாத்துார் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us