மது உடலுக்கு தீங்கு; விழிப்புணர்வு மக்கள் மத்தியில் இருக்கா?: சிறப்பு விவாதம்
மது உடலுக்கு தீங்கு; விழிப்புணர்வு மக்கள் மத்தியில் இருக்கா?: சிறப்பு விவாதம்
மது உடலுக்கு தீங்கு; விழிப்புணர்வு மக்கள் மத்தியில் இருக்கா?: சிறப்பு விவாதம்
ADDED : ஜூன் 22, 2024 09:19 AM

சென்னை: தினமலர் இணையதளத்தில் நாள்தோறும் செய்தியும் , செய்திக்கு அப்பாற்பட்டும் பல்வேறு விஷயங்கள் குறித்து வீடியோ வடிவில் வழங்கப்பட்டு வருகிறது. வாசகர்களின் ஆதரவும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது.
தினமலர் வீடியோ பார்ப்பவர்களின் எண்ணிக்கை லட்சத்தை கடந்து உச்சத்தை தொடுகிறது. வாசகர்களை கவரும் விதமாக சிறப்பு அலசல் நிகழ்ச்சிகளும், சிறப்பு பேச்சுகளும் தொகுத்து நமது வீடியோ குழுவினரால் வழங்கப்படுகிறது.
இன்றைய நிகழ்ச்சியில்
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மது ஒழிப்பிற்காக இதுவரை ஒதுக்கப்பட்ட நிதி முறையாக பயன்படுத்தப்படுகிறதா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இந்நிலையில் மதுவிலக்கு நிதி; எதற்கெல்லாம் செலவாகிறது? என்பது குறித்து விவாதம் நடந்தது. அப்போது, மது உடலுக்கு தீங்கு என்ற விழிப்புணர்வு மக்கள் மத்தியில் இருக்கா? என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.