ஜூன் 20ல் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி
ஜூன் 20ல் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி
ஜூன் 20ல் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி
ADDED : ஜூன் 14, 2024 12:36 PM

சென்னை: பிரதமர் மோடி வரும் 20ம் தேதி சென்னை வர உள்ளார்.
பிரதமராக 3வது முறை பதவியேற்றபிறகு முதல்முறையாக வரும் 20ம் தேதி சென்னை வரும் பிரதமர் மோடி, சென்னை எழும்பூர் - நாகர்கோயில் இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையை துவக்கி வைக்க உள்ளார். மேலும் முடிவடைந்த பல்வேறு பணிகளையும் துவக்கி வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.