ADDED : செப் 24, 2025 03:51 AM
அரசு பழங்குடியின தொழில் பயிற்சி நிலையங்களில், 100 சதவீதம் மாணவர் சேர்க்கையை அடைய, நேரடி சேர்க்கைக்கான அவகாசம், வரும் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றோர், அருகில் உள்ள நிலையத்துக்கு நேரில் சென்று, விரும்பிய பிரிவில் சேர்ந்து, உதவித் தொகையுடன் பயிற்சி பெற்று, வேலை வாய்ப்பு பெறலாம்.