Dinamalar-Logo
Dinamalar Logo

/செய்திகள்/உலகம்/ பாரிஸ் ஒலிம்பிக்: வில்வித்தையில் பதக்க வாய்ப்பை இழந்தது இந்தியா

பாரிஸ் ஒலிம்பிக்: வில்வித்தையில் பதக்க வாய்ப்பை இழந்தது இந்தியா

பாரிஸ் ஒலிம்பிக்: வில்வித்தையில் பதக்க வாய்ப்பை இழந்தது இந்தியா

பாரிஸ் ஒலிம்பிக்: வில்வித்தையில் பதக்க வாய்ப்பை இழந்தது இந்தியா

UPDATED : ஆக 02, 2024 08:27 PMADDED : ஆக 02, 2024 08:25 PM

Google News
Latest Tamil News
பாரிஸ்: பாரிஸ் ஒலிம்பிக் கலப்பு இரட்டையர் வில்வித்தையில் இந்தியா இணை தோல்வி தழுவியது.

பாரிஸ் ஒலிம்பிக் இன்றுநடந்த வில்வித்தை கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் தீரஜ் பொம்மதேவரா, அங்கீதா பகத் இணை, அமெரிக்க இணையிடம் 6-2 கணக்கில் தோல்வியை தழுவியது. இதனால் வெண்கல வாய்ப்பை இழந்தது.

      Our Apps Available On

      Dinamalar

      Follow us