பாரிஸ் ஒலிம்பிக் பாட்மின்டன்: அரையிறுதியில் லக் ஷயா சென்
பாரிஸ் ஒலிம்பிக் பாட்மின்டன்: அரையிறுதியில் லக் ஷயா சென்
பாரிஸ் ஒலிம்பிக் பாட்மின்டன்: அரையிறுதியில் லக் ஷயா சென்
UPDATED : ஆக 02, 2024 11:34 PM
ADDED : ஆக 02, 2024 10:33 PM

பாரிஸ்: பாரிஸ் ஒலிம்பிக் ஆடவர் ஒற்றையர் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் லக் ஷயா சென் அரையிறுதிக்குள் நுழைந்தார்.
பாரீஸ் ஒலிம்பிக்கில் இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு பாட்மிண்டன் போட்டியின் காலிறுதி போட்டியில் இந்தியாவின் லக்சயா சென், சீன தைபேயின் தியென் சென் சோவை 19-21, 21-15, 21-12 என்ற செட் கணக்கில் தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறி வரலாறு படைத்தார்