Dinamalar Logo


/புகைப்பட ஆல்பம்
படம் தரும் பாடம்118-Mar-2024
 விலங்குகள்  பாதுகாப்பு அமைப்பான  'பீட்டா' மற்றும் பிரபல நடிகை பிரியாமணி சார்பில் கே்ரள மாநிலம் கொச்சியில்  உள்ள  திருக்கயில் மகாதேவர் கோவிலுக்கு பிரமாண்டமான 'ரோபோ' எனப்படும்  இயந்திர யானை நன்கொடையாக வழங்கப்பட்டு  உள்ளது.  இந்த கோவிலில் நடந்த 'நடையிருத்தல்' விழாவில்  இந்த யானை பயன்படுத்தப்பட்டது. 1/
விலங்குகள் பாதுகாப்பு அமைப்பான 'பீட்டா' மற்றும் பிரபல நடிகை பிரியாமணி சார்பில் கே்ரள மாநிலம் கொச்சியில் உள்ள திருக்கயில் மகாதேவர் கோவிலுக்கு பிரமாண்டமான 'ரோபோ' எனப்படும் இயந்திர யானை நன்கொடையாக வழங்கப்பட்டு உள்ளது. இந்த கோவிலில் நடந்த 'நடையிருத்தல்' விழாவில் இந்த யானை பயன்படுத்தப்பட்டது.
18-Mar-2024

படம் தரும் பாடம்119-Aug-2025
 கனமழை காரணமாக மும்பையில் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. வேறு வழியில்லாத நிலையில், மும்பை சி.எஸ்.டி., ரயில் நிலையத்தில் வேதனையுடன் காத்திருக்கும் பயணிகள்.2/
கனமழை காரணமாக மும்பையில் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. வேறு வழியில்லாத நிலையில், மும்பை சி.எஸ்.டி., ரயில் நிலையத்தில் வேதனையுடன் காத்திருக்கும் பயணிகள்.
19-Aug-2025

படம் தரும் பாடம்115-Jul-2025
கோயில் முன் கூடிய பக்தர்கள் கூட்டம் 3/
கோயில் முன் கூடிய பக்தர்கள் கூட்டம்
15-Jul-2025

படம் தரும் பாடம்114-May-2025
மதுரை ராமராயர் மண்டபத்தில் நடக்கும் தசாவதார நிகழ்ச்சியில் கூர்ம அவதாரத்தில் அழகர்(முதல் படம்). வாமன அவதாரத்தில் அழகர்(2வது படம்)4/
மதுரை ராமராயர் மண்டபத்தில் நடக்கும் தசாவதார நிகழ்ச்சியில் கூர்ம அவதாரத்தில் அழகர்(முதல் படம்). வாமன அவதாரத்தில் அழகர்(2வது படம்)
14-May-2025

மதுரை ராமராயர் மண்டபத்தில் நடக்கும் தசாவதார நிகழ்ச்சியில் முத்தங்கி சேவையில் அழகர்(முதல் படம்). மச்ச அவதாரத்தில் அழகர்(2வது படம்)5/
மதுரை ராமராயர் மண்டபத்தில் நடக்கும் தசாவதார நிகழ்ச்சியில் முத்தங்கி சேவையில் அழகர்(முதல் படம்). மச்ச அவதாரத்தில் அழகர்(2வது படம்)
14-May-2025

படம் தரும் பாடம்112-Dec-2024
புகழ்பெற்ற பொள்ளாச்சி மாசாணியம்மன் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. பக்தர்கள் பலர் பங்கேற்றனர்.  6/
புகழ்பெற்ற பொள்ளாச்சி மாசாணியம்மன் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. பக்தர்கள் பலர் பங்கேற்றனர்.
12-Dec-2024

படம் தரும் பாடம்110-Dec-2024
 திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா ஏழாம் நாள் தேரோட்டத்தில் விநாயகர் தேரை ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து வழிபட்டனர்.7/
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா ஏழாம் நாள் தேரோட்டத்தில் விநாயகர் தேரை ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து வழிபட்டனர்.
10-Dec-2024

படம் தரும் பாடம்109-Dec-2024
 திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழாவின் 6ம் நாள்  காலை உற்சவத்தில் 63 நாயன்மார்கள் விமானங்களை அண்ணாமலையாருக்கு அரோகரா என கோஷத்துடன் பள்ளி மாணவர்கள் தோழில் சுமந்தபடி மாட வீதி உலா வந்தனர். 8/
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழாவின் 6ம் நாள் காலை உற்சவத்தில் 63 நாயன்மார்கள் விமானங்களை அண்ணாமலையாருக்கு அரோகரா என கோஷத்துடன் பள்ளி மாணவர்கள் தோழில் சுமந்தபடி மாட வீதி உலா வந்தனர்.
09-Dec-2024

படம் தரும் பாடம்123-Oct-2024
 பிரம்ம குமாரிகள் அமைப்பின் கலை பண்பாட்டுதுறை சார்பில் உலகளாவிய கலாச்சாரம் அன்பு அமைதி நல்லிணக்கம் என்ற திட்டத்தினை இயக்குனர் பாக்கியராஜ் மற்றும் பிரம்ம குமாரிகள் அமைப்பின் கலைப் பண்பாட்டு துறை தலைவர் சந்திரிகா தீதீஜி ஆகியோர் துவக்கி வைத்தனர் 9/
பிரம்ம குமாரிகள் அமைப்பின் கலை பண்பாட்டுதுறை சார்பில் உலகளாவிய கலாச்சாரம் அன்பு அமைதி நல்லிணக்கம் என்ற திட்டத்தினை இயக்குனர் பாக்கியராஜ் மற்றும் பிரம்ம குமாரிகள் அமைப்பின் கலைப் பண்பாட்டு துறை தலைவர் சந்திரிகா தீதீஜி ஆகியோர் துவக்கி வைத்தனர்
23-Oct-2024

படம் தரும் பாடம்104-Oct-2024
 காகத்திற்கு தாகம் தீர்க்க தர்பூசணியை வச்ச புண்ணியவானுக்கு கோடி நன்றி. படம்: சுரேஷ் கண்ணன்.  10/
காகத்திற்கு தாகம் தீர்க்க தர்பூசணியை வச்ச புண்ணியவானுக்கு கோடி நன்றி. படம்: சுரேஷ் கண்ணன்.
04-Oct-2024

Advertisement
Advertisement Tariff