Dinamalar-Logo
Dinamalar Logo


/புகைப்பட ஆல்பம்
பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்18-Jun-2024
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கோல்கட்டாவில் நடந்த சிறப்பு தொழுகையில் பங்கேற்ற சிறார்கள். 1/
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கோல்கட்டாவில் நடந்த சிறப்பு தொழுகையில் பங்கேற்ற சிறார்கள்.
சென்னை, தமிழ்நாடு

பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்17-Jun-2024
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு டில்லி ஆக்ரா தாஜ்மஹால் அருகே சிறப்பு தொழுகையில் பலர் பங்கேற்றனர். 2/
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு டில்லி ஆக்ரா தாஜ்மஹால் அருகே சிறப்பு தொழுகையில் பலர் பங்கேற்றனர்.
சென்னை, தமிழ்நாடு

பக்ரீத் பண்டிகையையொட்டி சிறப்பு தொழுகை கோவை கரும்புக்கடை இஸ்லாமிய மெட்ரிக் பள்ளி வளாகத்தில் நடந்தது. இதில் கலந்து கொண்ட இஸ்லாமியர்கள்.3/
பக்ரீத் பண்டிகையையொட்டி சிறப்பு தொழுகை கோவை கரும்புக்கடை இஸ்லாமிய மெட்ரிக் பள்ளி வளாகத்தில் நடந்தது. இதில் கலந்து கொண்ட இஸ்லாமியர்கள்.
சென்னை, தமிழ்நாடு

 சிறப்பு தொழுகையில் பங்கேற்ற இஸ்லாமியர்கள். இடம்: மும்பை4/
சிறப்பு தொழுகையில் பங்கேற்ற இஸ்லாமியர்கள். இடம்: மும்பை
சென்னை, தமிழ்நாடு

 இடம்: மும்பை5/
இடம்: மும்பை
சென்னை, தமிழ்நாடு

இடம்: புதுடில்லி6/
இடம்: புதுடில்லி
சென்னை, தமிழ்நாடு

 சிறப்பு தொழுகையில் பங்கேற்ற இஸ்லாமியர்கள். இடம்: ஜமாத் மஜீத் பள்ளிவாசல், புதுடில்லி7/
சிறப்பு தொழுகையில் பங்கேற்ற இஸ்லாமியர்கள். இடம்: ஜமாத் மஜீத் பள்ளிவாசல், புதுடில்லி
சென்னை, தமிழ்நாடு

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, சிறப்பு தொழுகையில் பங்கேற்ற இஸ்லாமியர்கள். இடம்: புதுடில்லி8/
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, சிறப்பு தொழுகையில் பங்கேற்ற இஸ்லாமியர்கள். இடம்: புதுடில்லி
சென்னை, தமிழ்நாடு

விழுப்புரம் நகராட்சி மைதானத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.9/
விழுப்புரம் நகராட்சி மைதானத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
சென்னை, தமிழ்நாடு

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சென்னை பிராட்வே டான் பாஸ்கோ பள்ளியில் நடந்த சிறப்பு தொழுகையில் பங்கேற்ற இஸ்லாமியர்கள்10/
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சென்னை பிராட்வே டான் பாஸ்கோ பள்ளியில் நடந்த சிறப்பு தொழுகையில் பங்கேற்ற இஸ்லாமியர்கள்
சென்னை, தமிழ்நாடு

Advertisement
Advertisement Tariff