Dinamalar-Logo
Dinamalar Logo


/புகைப்பட ஆல்பம்
டிரம்ப் மீது திடுக் தாக்கு !19-Jul-2024
 டிரம்ப்புக்கு ஆதரவு: அமெரிக்க அதிபர் தேர்தல் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் கட்சிகூட்டத்தில் பேசினார். துப்பாக்கிச்சூட்டிற்கு பின்னர் நடந்த முதல் கூட்டம் என்பதால் பலர் திரண்டிருந்தனர். குத்துச்சண்டை வீரர் ஹல்க் ஹோ கன் , தான் அணிந்திருந்த சட்டையை கிழித்தார். 1/
டிரம்ப்புக்கு ஆதரவு: அமெரிக்க அதிபர் தேர்தல் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் கட்சிகூட்டத்தில் பேசினார். துப்பாக்கிச்சூட்டிற்கு பின்னர் நடந்த முதல் கூட்டம் என்பதால் பலர் திரண்டிருந்தனர். குத்துச்சண்டை வீரர் ஹல்க் ஹோ கன் , தான் அணிந்திருந்த சட்டையை கிழித்தார்.
சென்னை, தமிழ்நாடு

அமெரிக்க அதிபர் தேர்தல் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் 
கட்சிகூட்டத்தில் பேசினார். துப்பாக்கிச்சூடு நடந்த பின்னர் நடந்த முதல் 
கூட்டத்தில் துணை அதிபர் வேட்பாளர் ஜே.டி.வான்சி, டிரம்ப் மனைவி மெலினியா 
பங்கேற்றனர்.   2/
அமெரிக்க அதிபர் தேர்தல் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் கட்சிகூட்டத்தில் பேசினார். துப்பாக்கிச்சூடு நடந்த பின்னர் நடந்த முதல் கூட்டத்தில் துணை அதிபர் வேட்பாளர் ஜே.டி.வான்சி, டிரம்ப் மனைவி மெலினியா பங்கேற்றனர்.
சென்னை, தமிழ்நாடு

டிரம்ப் மீது திடுக் தாக்கு !15-Jul-2024
  டிரம்ப் மீது திடுக் தாக்கு !அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் மீது 
மர்மநபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் காதில் லேசான காயத்துடன் 
அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.  3/
டிரம்ப் மீது திடுக் தாக்கு !அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் மீது மர்மநபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் காதில் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.
சென்னை, தமிழ்நாடு

டிரம்ப் மீது திடுக் தாக்கு !14-Jul-2024
 டிரம்ப் சிகிச்சை பெற்ற மருத்துவமனை முன் போலீசார்4/
டிரம்ப் சிகிச்சை பெற்ற மருத்துவமனை முன் போலீசார்
சென்னை, தமிழ்நாடு

 டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடந்ததை தொடர்ந்து பயத்தில் தரையில் படுத்து இருக்கும் ஆதரவாளர்கள்5/
டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடந்ததை தொடர்ந்து பயத்தில் தரையில் படுத்து இருக்கும் ஆதரவாளர்கள்
சென்னை, தமிழ்நாடு

டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதைத் தொடர்ந்து  தீவிர கண்காணிப்பில் பாதுகாப்பு படையினர்6/
டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதைத் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் பாதுகாப்பு படையினர்
சென்னை, தமிழ்நாடு

டிரம்ப்  பேசிய இடத்தில் ஆய்வு செய்யும் எப்பிஐ அதிகாரிகள்7/
டிரம்ப் பேசிய இடத்தில் ஆய்வு செய்யும் எப்பிஐ அதிகாரிகள்
சென்னை, தமிழ்நாடு

 டிரம்ப்பை பாதுகாத்த பாதுகாப்பு படையினர்8/
டிரம்ப்பை பாதுகாத்த பாதுகாப்பு படையினர்
சென்னை, தமிழ்நாடு

  மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டதும்,  டிரம்ப்பை சூழ்ந்து கொண்டு காப்பாற்றிய பாதுகாப்பு படையினர்9/
மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டதும், டிரம்ப்பை சூழ்ந்து கொண்டு காப்பாற்றிய பாதுகாப்பு படையினர்
சென்னை, தமிழ்நாடு

 காதில் ரத்தத்துடன் ஆதரவாளர்களை நோக்கி கையை உயர்த்திய டிரம்ப்10/
காதில் ரத்தத்துடன் ஆதரவாளர்களை நோக்கி கையை உயர்த்திய டிரம்ப்
சென்னை, தமிழ்நாடு

Advertisement
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow Us