Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

புகைப்பட ஆல்பம்

புகைப்பட ஆல்பம்

புகைப்பட ஆல்பம்

டிரம்ப் மீது திடுக் தாக்கு !14-Jul-2024
டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடந்ததை தொடர்ந்து பயத்தில் தரையில் படுத்து இருக்கும் ஆதரவாளர்கள்
14-Jul-2024

ShareTweetShareShare
டிரம்ப்புக்கு ஆதரவு: அமெரிக்க அதிபர் தேர்தல் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் கட்சிகூட்டத்தில் பேசினார். துப்பாக்கிச்சூட்டிற்கு பின்னர் நடந்த முதல் கூட்டம் என்பதால் பலர் திரண்டிருந்தனர். குத்துச்சண்டை வீரர் ஹல்க் ஹோ கன் , தான் அணிந்திருந்த சட்டையை கிழித்தார்.
19-Jul-2024

அமெரிக்க அதிபர் தேர்தல் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் கட்சிகூட்டத்தில் பேசினார். துப்பாக்கிச்சூடு நடந்த பின்னர் நடந்த முதல் கூட்டத்தில் துணை அதிபர் வேட்பாளர் ஜே.டி.வான்சி, டிரம்ப் மனைவி மெலினியா பங்கேற்றனர்.
19-Jul-2024

டிரம்ப் மீது திடுக் தாக்கு !அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் மீது மர்மநபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் காதில் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.
15-Jul-2024

டிரம்ப் சிகிச்சை பெற்ற மருத்துவமனை முன் போலீசார்
14-Jul-2024

டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதைத் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் பாதுகாப்பு படையினர்
14-Jul-2024

டிரம்ப் பேசிய இடத்தில் ஆய்வு செய்யும் எப்பிஐ அதிகாரிகள்
14-Jul-2024

டிரம்ப்பை பாதுகாத்த பாதுகாப்பு படையினர்
14-Jul-2024

மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டதும், டிரம்ப்பை சூழ்ந்து கொண்டு காப்பாற்றிய பாதுகாப்பு படையினர்
14-Jul-2024

காதில் ரத்தத்துடன் ஆதரவாளர்களை நோக்கி கையை உயர்த்திய டிரம்ப்
14-Jul-2024

மேலும் புகைப்பட ஆல்பம்

மெலோனிக்கு மெலோடி!

மெலோனிக்கு மெலோடி!

Advertisement

Advertisement Tariff

  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap