Dinamalar Logo


/புகைப்பட ஆல்பம்
ஓணம் வந்தல்லோ !15-Sep-2024
ஓணம் பண்டிகை முன்னிட்டு காரமடை டாக்டர் ஆர் வி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அத்தப்பூ கோலமிட்டு அசத்திய மாணவர்கள். இதில் முதல்வர் ரூபா நிர்வாக அதிகாரி சீனிவாசன் பேராசிரியர்கள் உள்ளிட்ட பங்கேற்றனர்1/
ஓணம் பண்டிகை முன்னிட்டு காரமடை டாக்டர் ஆர் வி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அத்தப்பூ கோலமிட்டு அசத்திய மாணவர்கள். இதில் முதல்வர் ரூபா நிர்வாக அதிகாரி சீனிவாசன் பேராசிரியர்கள் உள்ளிட்ட பங்கேற்றனர்
15-Sep-2024

திருப்பூர், காலேஜ் ரோடு, ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை முன்னிட்டு அத்தப்பூ கோலம் போடப்பட்டது.2/
திருப்பூர், காலேஜ் ரோடு, ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை முன்னிட்டு அத்தப்பூ கோலம் போடப்பட்டது.
15-Sep-2024

திருப்பூர், ஸ்டேன்ஸ் 3வது வீதியில் உள்ள ஒரு வீட்டில் ஓணம் பண்டிகை முன்னிட்டு அத்தப்பூ கோலம் போடப்பட்டது.3/
திருப்பூர், ஸ்டேன்ஸ் 3வது வீதியில் உள்ள ஒரு வீட்டில் ஓணம் பண்டிகை முன்னிட்டு அத்தப்பூ கோலம் போடப்பட்டது.
15-Sep-2024

ஓணம் வந்தல்லோ !13-Sep-2024
கேரளா ஜெண்டை மேளம் வாசித்த மாணவியர்.இடம் திருப்பூர், குமரன் கல்லூரி.4/
கேரளா ஜெண்டை மேளம் வாசித்த மாணவியர்.இடம் திருப்பூர், குமரன் கல்லூரி.
13-Sep-2024

ஓணம் பண்டிகையை முன்னிட்டு திருப்பூர், குமரன் மகளிர் கல்லூரியில் மாணவியர்  கேரளா புடவை கட்டி வந்திருந்தனர்.5/
ஓணம் பண்டிகையை முன்னிட்டு திருப்பூர், குமரன் மகளிர் கல்லூரியில் மாணவியர் கேரளா புடவை கட்டி வந்திருந்தனர்.
13-Sep-2024

சென்னை எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடைபெற்ற ஓணம் பண்டிகை திருவிழாவில் இடம் பெற்ற மாணவியரின்  கேரள நடனம்.6/
சென்னை எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடைபெற்ற ஓணம் பண்டிகை திருவிழாவில் இடம் பெற்ற மாணவியரின் கேரள நடனம்.
13-Sep-2024

ஓணம் பண்டிகையை முன்னிட்டு திருப்பூர், குமரன் மகளிர் கல்லூரியில் மாணவியர் கேரள நடனம் ஆடி அசத்தினர்.7/
ஓணம் பண்டிகையை முன்னிட்டு திருப்பூர், குமரன் மகளிர் கல்லூரியில் மாணவியர் கேரள நடனம் ஆடி அசத்தினர்.
13-Sep-2024

Advertisement
Advertisement Tariff