Dinamalar Logo

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

ஜோசியம்

காலண்டர்

ஆன்மிகம்

வாராவாரம்

இணைப்பு மலர்

போட்டோ

உலக தமிழர்

ஸ்பெஷல்

/

போட்டோ

/

புகைப்பட ஆல்பம்

புகைப்பட ஆல்பம்

புகைப்பட ஆல்பம்

திருப்பதி பிரமோற்ஸவ விழா !29-Sep-2025
திருப்பதி திருமலை பிரம்மோற்சவ விழாவின் 5ம் நாளில் காலை பெருமாள் மோகினி அலங்காரத்தில் பல்லக்கில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வந்து தரிசனம் செய்தனர்.
29-Sep-2025

ShareTweetShareShare
திருமலை பிரம்மோற்சவ விழாவில் மலையப்பசாமி சந்திரபிரபா வாகனத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
02-Oct-2025

திருமலை பிரம்மோற்சவ விழாவின் ஏழாவது நாளான இன்று (செப்.,30)காலை மலையப்பசாமி சூரிய பிரபை வாகனத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
30-Sep-2025

திருமலை திருப்பதி பிரம்மோற்சவ விழாவின் ஆறாம் நாளில் மலையப்பசுவாமி , கஜமுகன் வாகனத்தில் வலம்வந்து பக்தர்ளுக்கு அருள்பாலித்தார்.
30-Sep-2025

திருமலை திருப்பதி பிரம்மோற்சவ விழாவின் ஆறாம் நாளில் மலையப்பசுவாமி அனுமன் வாகனத்தில், கோதண்ட ராமர் அலங்காரத்தில் வலம்வந்து பக்தர்ளுக்கு அருள்பாலித்தார்.
29-Sep-2025

திருப்பதி திருமலை பிரம்மோற்சவ விழாவின் 5ம் நாளில் காலை பெருமாள் மோகினி அலங்காரத்தில் பல்லக்கில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வந்து தரிசனம் செய்தனர்.
29-Sep-2025

திருப்பதி பிரம்மோற்சவம் விழாவின் 4ம் நாளில் (செப்-27) உற்சவரான மலையப்பசுவாமி தேவியருடன் கேட்பவர்க்கு கேட்பதைதரும் கற்பகவிருட்ச மர அலங்காரத்தில் வலம் வந்தார். பக்தர்கள் பலர் குவிந்தனர்.
27-Sep-2025

திருப்பதி பிரம்மோற்சவம் விழாவின் 4ம் நாளில் (செப்-27) உற்சவரான மலையப்பசுவாமி தேவியருடன் கேட்பவர்க்கு கேட்பதைதரும் கற்பகவிருட்ச மர அலங்காரத்தில் வலம் வந்தார். பக்தர்கள் பலர் குவிந்தனர்.
27-Sep-2025

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்ஸவம்3 ம் நாளில் (செப்.26) காலை சிம்ம வாகனத்தில் யோகநரசிம்மர் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி மாடவீதியில் வலம் வந்தார்.
26-Sep-2025

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்ஸவம் விழா 3 ம் நாளில் (செப்.26) காலை சிம்ம வாகனத்தில் யோகநரசிம்மர் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி மாடவீதியில் வலம் வந்தார்.
26-Sep-2025

மேலும் புகைப்பட ஆல்பம்

மெலோனிக்கு மெலோடி!

மெலோனிக்கு மெலோடி!

Advertisement

Advertisement Tariff

  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap