Dinamalar Logo


/புகைப்பட ஆல்பம்
ஜெர்மனி பிரதமர் இந்திய பயணம்!13-Jan-2026
பிரதமர் மோடியை சந்தித்து பேசிய ஜெர்மனி பிரதமர் பிரெட்ரிக் மெர்ஸ். இடம்: குஜராத். 1/
பிரதமர் மோடியை சந்தித்து பேசிய ஜெர்மனி பிரதமர் பிரெட்ரிக் மெர்ஸ். இடம்: குஜராத்.
13-Jan-2026

குஜராத்தில், ஜெர்மனி பிரதமர் பிரெட்ரிக் மெர்சை சந்தித்து பேசிய பிரதமர் மோடி, இந்தியா - ஜெர்மனி இடையேயான நட்பு வளர்ந்து வருவதாகக் குறிப்பிட்டார். தொடர்ந்து, ராணுவம், வர்த்தகம், கல்வி, தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில், இரு நாடுகளுக்கு இடையே, 19 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. 2/
குஜராத்தில், ஜெர்மனி பிரதமர் பிரெட்ரிக் மெர்சை சந்தித்து பேசிய பிரதமர் மோடி, இந்தியா - ஜெர்மனி இடையேயான நட்பு வளர்ந்து வருவதாகக் குறிப்பிட்டார். தொடர்ந்து, ராணுவம், வர்த்தகம், கல்வி, தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில், இரு நாடுகளுக்கு இடையே, 19 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
13-Jan-2026

பிரதமர் மோடி, ஜெர்மனி பிரதமர் பிரெட்ரிக் மெர்ஸ் ஒரே காரில் பயணம் செய்தனர். இடம்: குஜராத். 3/
பிரதமர் மோடி, ஜெர்மனி பிரதமர் பிரெட்ரிக் மெர்ஸ் ஒரே காரில் பயணம் செய்தனர். இடம்: குஜராத்.
13-Jan-2026

ஜெர்மனி பிரதமர் பிரெட்ரிக் மெர்ஸ் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். இடம்: ஆமதாபாத், குஜராத்.  4/
ஜெர்மனி பிரதமர் பிரெட்ரிக் மெர்ஸ் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். இடம்: ஆமதாபாத், குஜராத்.
13-Jan-2026

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆற்றங்கரையில் நடந்த சர்வதேச காற்றாடி திருவிழாவை பிரதமர் மோடி, ஜெர்மனி பிரதமர் பிரெட்ரிக் மெர்ஸ் ஆகியோர் இணைந்து துவக்கி வைத்தனர். 5/
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆற்றங்கரையில் நடந்த சர்வதேச காற்றாடி திருவிழாவை பிரதமர் மோடி, ஜெர்மனி பிரதமர் பிரெட்ரிக் மெர்ஸ் ஆகியோர் இணைந்து துவக்கி வைத்தனர்.
13-Jan-2026

Advertisement
Advertisement Tariff