Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

புகைப்பட ஆல்பம்

புகைப்பட ஆல்பம்

புகைப்பட ஆல்பம்

மலேசியாவில் பிரதமர் மோடி!08-Feb-2026
மலேசியாவிற்கு இரண்டு நாள் அரசுமுறை பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடியை வரவேற்ற இந்திய வம்சாவளியினர். இடம்: கோலாலம்பூர்.
08-Feb-2026

ShareTweetShareShare
இந்தியா - மலேசியா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் பிரதமர் மோடி மற்றும் மலேசியா பிரதமர் அன்வார் இப்ராஹிம் முன்னிலையில் கையெழுத்தாகி உள்ளது. மலேசியாவில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
08-Feb-2026

மலேசியாவில் பிரதமர் மோடியை கவுரவிக்கும் வகையில், இந்திய வம்சாவளியினர் பிரமாண்ட வரவேற்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தனர்.
08-Feb-2026

மலேசியாவிற்கு 2 நாள் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமர் அன்வார் இப்ராஹிம் உடன் கோலாலம்பூரில் நடந்த இந்திய வம்சாவளியினர் பிரமாண்ட வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
08-Feb-2026

மலேசியா சென்ற பிரதமர் மோடி அந்நாட்டு பிரதமருடன் ஒரே காரில் பயணம் செய்தார்.
08-Feb-2026

மலேசியா சென்ற பிரதமர் மோடியை அந்நாட்டு பிரதமர் அன்வார் இப்ராஹிம் வரவேற்ற போது கட்டியணைத்து தனது அன்பை வெளிப்படுத்தினார்.
08-Feb-2026

பிரதமர் மோடியை வரவேற்ற, மலேசியாவில் வசிக்கும் இந்தியர்கள்.
08-Feb-2026

பிரதமர் மோடியை வரவேற்ற மலேசிய நாட்டு அமைச்சர்கள், அதிகாரிகள். இடம்: கோலாலம்பூர்.
08-Feb-2026

மலேசியா சென்ற பிரதமர் மோடியை அந்நாட்டு பிரதமர் அன்வார் இப்ராஹிம் விமான நிலையத்தில் நேரில் சென்று வரவேற்றார்.
08-Feb-2026

மேலும் புகைப்பட ஆல்பம்

மெலோனிக்கு மெலோடி!

மெலோனிக்கு மெலோடி!

Advertisement

Advertisement Tariff

  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap