Dinamalar Logo


/புகைப்பட ஆல்பம்
தமிழக தேர்தல் களம் விறுவிறுப்பு03-Apr-2026
திருநெல்வேலியில் நடந்த தி.மு.க., பொதுகூட்டத்தில் 5 தொகுதிகளில் தி.மு.க., மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி முதல்வர் ஸ்டாலின் பேசினார்..1/
திருநெல்வேலியில் நடந்த தி.மு.க., பொதுகூட்டத்தில் 5 தொகுதிகளில் தி.மு.க., மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி முதல்வர் ஸ்டாலின் பேசினார்..
03-Apr-2026

தமிழக தேர்தல் களம் விறுவிறுப்பு11-Apr-2026
மேய்ச்சலுக்கு சென்ற எருமை மாடுகள் ஏரியின் மையப்பகுதி கரையில் ஒன்றன் பின் ஒன்றாக மாலை பொழுதில் அணிவகுத்து செல்கிறது. இடம் ; திருக்கோவிலூர்.2/
மேய்ச்சலுக்கு சென்ற எருமை மாடுகள் ஏரியின் மையப்பகுதி கரையில் ஒன்றன் பின் ஒன்றாக மாலை பொழுதில் அணிவகுத்து செல்கிறது. இடம் ; திருக்கோவிலூர்.
11-Apr-2026

திண்டிவனம் சட்டசபை தொகுதி விசிக வேட்பாளர் வன்னி அரசை ஆதரித்து திண்டிவனத்தில்  திருமாவளவன் பிரசாரம் செய்தார்3/
திண்டிவனம் சட்டசபை தொகுதி விசிக வேட்பாளர் வன்னி அரசை ஆதரித்து திண்டிவனத்தில் திருமாவளவன் பிரசாரம் செய்தார்
11-Apr-2026

ஸ்ரீவில்லிபுத்தூரில் சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்ற நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான்.4/
ஸ்ரீவில்லிபுத்தூரில் சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்ற நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான்.
11-Apr-2026

பொள்ளாச்சி புது பஸ் ஸ்டாண்டில், 100 சதவீதம் ஓட்டுப்பதிவை வலியுறுத்தி கலை நிகழ்ச்சிகள் நடந்தது.5/
பொள்ளாச்சி புது பஸ் ஸ்டாண்டில், 100 சதவீதம் ஓட்டுப்பதிவை வலியுறுத்தி கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
11-Apr-2026

ஒரே வீட்டில ரெண்டு கட்சிகளின் சின்னமும் வரையப்பட்டுள்ளது. இதனால கட்சி  ஆளுங்களும் கொஞ்சம் கன்பியூஸ் ஆவாங்க.. இடம்: தொண்டாமுத்தூர், கோவை6/
ஒரே வீட்டில ரெண்டு கட்சிகளின் சின்னமும் வரையப்பட்டுள்ளது. இதனால கட்சி ஆளுங்களும் கொஞ்சம் கன்பியூஸ் ஆவாங்க.. இடம்: தொண்டாமுத்தூர், கோவை
11-Apr-2026

பிள்ளையாரப்பா எப்படியாவது ஜெயிச்சரணும் !திருப்பூர், தெற்கு தொகுதி தி.மு.க வேட்பாளர் தினேஷ்குமார், காலேஜ் ரோடு, கொங்கணகிரி  கந்தபெருமாள் கோவிலில் வழிபாடு நடத்தினர்.7/
பிள்ளையாரப்பா எப்படியாவது ஜெயிச்சரணும் !திருப்பூர், தெற்கு தொகுதி தி.மு.க வேட்பாளர் தினேஷ்குமார், காலேஜ் ரோடு, கொங்கணகிரி கந்தபெருமாள் கோவிலில் வழிபாடு நடத்தினர்.
11-Apr-2026

தமிழக தேர்தல் களம் விறுவிறுப்பு10-Apr-2026
 திருவள்ளூர் டோல்கேட் பகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கூட்டணி கட்சிகள் மற்றும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்தார்8/
திருவள்ளூர் டோல்கேட் பகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கூட்டணி கட்சிகள் மற்றும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்தார்
10-Apr-2026

இது புதுசா இருக்குண்ணே...: திண்டுக்கல்லில் அ.தி.மு.க., வேட்பாளர் முன்னாள் அமைச்சர் சீனிவாசன் தேர்தல் பிரசாரத்தில் ஓட்டு சேகரிப்பு பணிக்காக சென்னையில் இருந்து அழைத்து வரப்பட்டுள்ள கல்லூரி மாணவிகள்.9/
இது புதுசா இருக்குண்ணே...: திண்டுக்கல்லில் அ.தி.மு.க., வேட்பாளர் முன்னாள் அமைச்சர் சீனிவாசன் தேர்தல் பிரசாரத்தில் ஓட்டு சேகரிப்பு பணிக்காக சென்னையில் இருந்து அழைத்து வரப்பட்டுள்ள கல்லூரி மாணவிகள்.
10-Apr-2026

காரைக்குடியில் த.வெ.க. தலைவர் விஜய் வேட்பாளர் பிரபுவை ஆதரித்து பிரசாரம் செய்தார்.10/
காரைக்குடியில் த.வெ.க. தலைவர் விஜய் வேட்பாளர் பிரபுவை ஆதரித்து பிரசாரம் செய்தார்.
10-Apr-2026

Advertisement
Advertisement Tariff