Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

போகிப் பண்டிகை முன்னிட்டு வீடுகளில் உள்ள பழைய பொருட்களை எரிந்தனர்.இடம். புதுச்சேரி முதலியார்பேட்டை.
14-Jan-2024

ShareTweetShareShare
இன்றைய போட்டோ10-Jun-2026

2/

சென்னை காசிமேடு கடற்கரையில் கடலோர காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
10-Jun-2026

3/

விழுப்புரம் மருத்துவ கல்லூரி பட்டமளிப்பு விழாவில் சுகாதாரத்துறை அமைச்சர் அருண் ராஜ் பட்டங்களை வழங்கி பாராட்டினார் அருகில் கலெக்டர் ஷேக் அப்துல் ரகுமான்.
10-Jun-2026

4/

சிங்கப்பெண் திட்டத்தின் கீழ் கோவை காந்திபுரம் பஸ்ஸ்டாண்டில் விழிப்புணர்வு ஏற்படுத்திய சிங்க பெண் அதிரடிப்படையினர்.
10-Jun-2026

5/

திண்டுக்கல் ஏ.வெள்ளோடு அருகே சிவப்பு தண்டு கீரை சாகுபடி செய்துள்ளனர்.
10-Jun-2026

6/

தொடர் சாரல் மழையால், கோவை பச்சான் வயல் பகுதியில் அறுவடைக்கு தயார் நிலையிலுள்ள செண்டுமல்லி.
10-Jun-2026

7/

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிபடையினர் கோவையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
10-Jun-2026

8/

சென்னை ரிப்பன் மாளிகையில் 2 மற்றும் பத்தாம் வகுப்பில் சென்னை மாநகராட்சி பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத் தொகையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் வழங்கினார்.
10-Jun-2026

9/

தமிழக முதல்வர் விஜய் தொடக்கி வைத்த சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இடம்; திருவள்ளூர் டோல்கேட்.
10-Jun-2026

10/

திருப்பூர், பா.ஜ. சார்பில் பிரதமர் மோடி 4399 நாட்கள் தொடர்ந்து பிரதமாக இருந்து வருவதை பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
10-Jun-2026

Advertisement Tariff

  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap