Dinamalar-Logo
Dinamalar Logo


/இன்றைய போட்டோ
திருப்பூரில், பா.ஜ.க சார்பில் என் மண், என் மக்கள் யாத்திரை நிறைவு விழாவில், மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் மத்திய அமைச்சர் முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
திருப்பூரில், பா.ஜ.க சார்பில் என் மண், என் மக்கள் யாத்திரை நிறைவு விழாவில், மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் மத்திய அமைச்சர் முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
27-Feb-2024

இன்றைய போட்டோ10-Apr-2026
திருப்பூர் காங்கேயம் ரோடு பெரிய தோட்டம் பள்ளிவாசல் முன்பு தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் தினேஷ்குமார் ஓட்டு கேட்டு பிரசாரம் செய்தார். அவருடன் வந்த கூட்டணி கட்சியினர் கொடியுடன் அணிவகுத்து நின்றனர்.2/
திருப்பூர் காங்கேயம் ரோடு பெரிய தோட்டம் பள்ளிவாசல் முன்பு தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் தினேஷ்குமார் ஓட்டு கேட்டு பிரசாரம் செய்தார். அவருடன் வந்த கூட்டணி கட்சியினர் கொடியுடன் அணிவகுத்து நின்றனர்.
10-Apr-2026

பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்காக போடப்பட்ட கோலம், தவெ.க., கட்சி கொடி கலரில் இருந்ததால் பரபரப்பு.3/
பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்காக போடப்பட்ட கோலம், தவெ.க., கட்சி கொடி கலரில் இருந்ததால் பரபரப்பு.
10-Apr-2026

கோடையில் வீணாகும் தண்ணீர். வீணாகாமல் தாகம் தீர்த்த ஆடு. இடம்:திருப்பூர், பெத்திசெட்டிபுரம்.4/
கோடையில் வீணாகும் தண்ணீர். வீணாகாமல் தாகம் தீர்த்த ஆடு. இடம்:திருப்பூர், பெத்திசெட்டிபுரம்.
10-Apr-2026

பிரசாரத்திற்கு வந்தாலும் விடாத பிரச்சினை இந்த செல்போன்.! கோவை தெற்கு தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள பா.ஜ., கட்சி   தொண்டர்கள் சிலர் சாலையில் அமர்ந்து செல்போன் பார்த்துக் கொண்டிருந்தனர்.5/
பிரசாரத்திற்கு வந்தாலும் விடாத பிரச்சினை இந்த செல்போன்.! கோவை தெற்கு தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள பா.ஜ., கட்சி தொண்டர்கள் சிலர் சாலையில் அமர்ந்து செல்போன் பார்த்துக் கொண்டிருந்தனர்.
10-Apr-2026

கோவை கவுண்டம்பாளையம் தொகுதி தமிழக வெற்றிக்கழக வேட்பாளர் கனிமொழி பன்னீர் மடை பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டார். அவருடன் அப்பகுதி துப்புரவு பணியாளர்கள் செல்பி எடுத்துக் கொண்டனர்.6/
கோவை கவுண்டம்பாளையம் தொகுதி தமிழக வெற்றிக்கழக வேட்பாளர் கனிமொழி பன்னீர் மடை பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டார். அவருடன் அப்பகுதி துப்புரவு பணியாளர்கள் செல்பி எடுத்துக் கொண்டனர்.
10-Apr-2026

கோவை கவுண்டம்பாளையம் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலாமணி துடியலூர் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டார்.7/
கோவை கவுண்டம்பாளையம் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலாமணி துடியலூர் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
10-Apr-2026

 ஊட்டியில், பா.ஜ., வேட்பாளர் போஜராஜனை ஆதரித்து ,பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை   பேசினார்.8/
ஊட்டியில், பா.ஜ., வேட்பாளர் போஜராஜனை ஆதரித்து ,பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை பேசினார்.
10-Apr-2026

வாக்குச்சாவடிகளுக்கு அனுப்புவதற்கான தேர்தல் விதிமுறைகள் அடங்கிய புத்தகங்கள் மற்றும் கவர்களை அதிகாரிகள் கணக்கிடுகின்றனர்.இடம். உடுமலை தாலுகா அலுவலகம்.9/
வாக்குச்சாவடிகளுக்கு அனுப்புவதற்கான தேர்தல் விதிமுறைகள் அடங்கிய புத்தகங்கள் மற்றும் கவர்களை அதிகாரிகள் கணக்கிடுகின்றனர்.இடம். உடுமலை தாலுகா அலுவலகம்.
10-Apr-2026

கேஸ் தட்டுப்பாடு காரணமாக புதுச்சேரியில் பல்வேறு சிறிய ஹோட்டல்கள் மூடிய நிலையில்  புதிய முயற்சியில் உருவாக்கிய நவீன விறகு அடுப்புகளை வாங்கி உணவு  தயார் செய்கின்றனர்.10/
கேஸ் தட்டுப்பாடு காரணமாக புதுச்சேரியில் பல்வேறு சிறிய ஹோட்டல்கள் மூடிய நிலையில் புதிய முயற்சியில் உருவாக்கிய நவீன விறகு அடுப்புகளை வாங்கி உணவு தயார் செய்கின்றனர்.
10-Apr-2026

Advertisement
Advertisement Tariff