Dinamalar Logo


/இன்றைய போட்டோ
கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில்  பள்ளி பயிலும்  மாணவர்களுக்கு உடல் தகுதி தேர்வு நடந்தது.
கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில் பள்ளி பயிலும் மாணவர்களுக்கு உடல் தகுதி தேர்வு நடந்தது.
10-May-2024

இன்றைய போட்டோ12-Apr-2026
சாத்தூரில் போட்டியிடும் பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவாக  தேசிய தலைவர் நிதின் நபின் ரோடு ஷோ நடத்தினார். இதில் சரத்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 2/
சாத்தூரில் போட்டியிடும் பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவாக தேசிய தலைவர் நிதின் நபின் ரோடு ஷோ நடத்தினார். இதில் சரத்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
12-Apr-2026

காரைக்குடியில் தேர்தல் பிரசாரம் செய்த அண்ணாமலையிடம் ஆசி பெற்ற குழந்தைகள். 3/
காரைக்குடியில் தேர்தல் பிரசாரம் செய்த அண்ணாமலையிடம் ஆசி பெற்ற குழந்தைகள்.
12-Apr-2026

செய்தி: உதயநிதி ஒரு நாளும் முதல்வர் ஆக முடியாது!- பீயூஷ் கோயல். படம் பார்த்து உங்களது கருத்தை கமென்ட் செய்யுங்கள். 4/
செய்தி: உதயநிதி ஒரு நாளும் முதல்வர் ஆக முடியாது!- பீயூஷ் கோயல். படம் பார்த்து உங்களது கருத்தை கமென்ட் செய்யுங்கள்.
12-Apr-2026

தஞ்சாவூரில் திலகர் திடலில் நடந்த திமுக பிரசாரத்தில் முதல்வர் ஸ்டாலின், வேட்பாளர்களை ஆதரித்து பேசிய நிலையில், மேடையின் எதிரே தெரிந்த பெரிய கோவில் கோபுரம் ஸ்டாலின் கண்ணில் படாத அளவுக்கு பெரிய திரை கொண்டு மறைக்கப்பட்டு இருந்தது.  5/
தஞ்சாவூரில் திலகர் திடலில் நடந்த திமுக பிரசாரத்தில் முதல்வர் ஸ்டாலின், வேட்பாளர்களை ஆதரித்து பேசிய நிலையில், மேடையின் எதிரே தெரிந்த பெரிய கோவில் கோபுரம் ஸ்டாலின் கண்ணில் படாத அளவுக்கு பெரிய திரை கொண்டு மறைக்கப்பட்டு இருந்தது.
12-Apr-2026

இன்றைய போட்டோ11-Apr-2026
சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருநெல்வேலி பெருநை அருங்காட்சியக வளாகத்தில் போடப்பட்டுள்ள கோலம்.6/
சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருநெல்வேலி பெருநை அருங்காட்சியக வளாகத்தில் போடப்பட்டுள்ள கோலம்.
11-Apr-2026

கோவை தி.மு.க., தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில்பாலாஜி மரக்கடை பகுதியில் பிரசாரம் செய்தபோது வரவேற்ற அப்பகுதியினர்.7/
கோவை தி.மு.க., தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில்பாலாஜி மரக்கடை பகுதியில் பிரசாரம் செய்தபோது வரவேற்ற அப்பகுதியினர்.
11-Apr-2026

சாத்தூர் அருகே ஆலங்குளத்தில் நடந்த சட்டசபை தேர்தலுக்கான பிரசார கூட்டத்தில் பாஜ மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனை ஆதரித்து பேசிய  அண்ணாமலை.8/
சாத்தூர் அருகே ஆலங்குளத்தில் நடந்த சட்டசபை தேர்தலுக்கான பிரசார கூட்டத்தில் பாஜ மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனை ஆதரித்து பேசிய அண்ணாமலை.
11-Apr-2026

திண்டிவனம் சட்டசபை தொகுதி வி.சி.க., வேட்பாளர் வன்னி அரசை ஆதரித்து திண்டிவனத்தில் வி.சி., தலைவர் திருமாவளவன் பிரசாரம் செய்தார்9/
திண்டிவனம் சட்டசபை தொகுதி வி.சி.க., வேட்பாளர் வன்னி அரசை ஆதரித்து திண்டிவனத்தில் வி.சி., தலைவர் திருமாவளவன் பிரசாரம் செய்தார்
11-Apr-2026

ஸ்ரீவில்லிபுத்தூரில் சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்ற நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான்.10/
ஸ்ரீவில்லிபுத்தூரில் சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்ற நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான்.
11-Apr-2026

Advertisement
Advertisement Tariff