செவிலியர் தினத்தை முன்னிட்டு கோவை அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி கொண்டாடினர். இதில் மருத்துவமனை டீன் நிர்மலா நடனமாடி கொண்டாடினர்.
வட மாநிலங்களில் ஆனி மாத திங்கள் கிழமை ஜேஷ்ட சோமவாரம் என கொண்டாடப்படுகிறது. இந்நாளில் பக்தர்கள் கங்கையில் இருந்து புனித நீரை சுமந்து சென்று சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்வர். உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் திரளான பக்தர்கள் கங்கை நீரை சுமந்து சென்றனர்.