இன்றைய போட்டோ

கவிதை உறவு இலக்கிய அமைப்பின் 52 ஆம் ஆண்டு விழா சென்னை தி.நகரில் நடந்தது. இதில் ஆண்டாளும் அற்புதங்களும் என்ற நூலாசிரியர் பவித்ரா நந்தகுமாருக்கு சிறந்த நூல் ஆசிரியருக்கான விருது வழங்கப்பட்டது. உடன் (இடமிருந்து - வலம்) முன்னாள் எம்.பி. இளங்கோவன், கவிதை உறவு இதழ் ஆசிரியர் ஏர்வாடி எஸ். ராதாகிருஷ்ணன், மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன்.
19-May-2024
இன்றைய போட்டோ04-Oct-2025
இன்றைய போட்டோ13-Jun-2025
இன்றைய போட்டோ07-Aug-2024
இன்றைய போட்டோ06-Aug-2024







