இன்றைய போட்டோ

கோவை காந்திபுரம் தமிழ்நாடு ஹோட்டல் அரங்கில் நடந்த அமராவதி, சிறுபானி, பவானி உள்ளடக்கிய காவிரி மற்றும் முல்லைப் பெரியாறு, பாலாறு உள்ளிட்ட தமிழக நதிநீர் உரிமைகள் பறிபோவதை தடுத்து நிறுத்தி, மீட்டெடுத்திட விவசாயிகள் சங்கங்களின் தலைவர்கள், முன்னணிநிர்வாகிகள் பங்கேற்கும் அவசர ஆலோசனை கூட்டத்தில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பாண்டியன் பேசினார்.
25-May-2024
இன்றைய போட்டோ04-Oct-2025
இன்றைய போட்டோ13-Jun-2025
இன்றைய போட்டோ07-Aug-2024
இன்றைய போட்டோ06-Aug-2024







