Dinamalar-Logo
Dinamalar Logo


/இன்றைய போட்டோ
சென்னை, தரமணியில் உள்ள தேசிய ஆடை வடிவமைப்பு தொழில்நுட்ப நிறுவனத்தின் 13வது பட்டமளிப்பு விழா நடந்தது. இதில் திருப்பதி ஐ.ஐ.டி.,  இயக்குனர் சத்தியநாராயணா கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். உடன் (இடமிருந்து  - வலம்) சென்னை  தேசிய ஆடை வடிவமைப்பு தொழில்நுட்ப நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அனிதா மனோகர்,  இணை இயக்குனர் ரகுராம் ஜெயராமன் மற்றும் தேசிய ஆடை வடிவமைப்பு தொழில்நுட்ப நிறுவனத்தின் பதிவாளர் விக்ராந்த் லகன்பால்.
சென்னை, தரமணியில் உள்ள தேசிய ஆடை வடிவமைப்பு தொழில்நுட்ப நிறுவனத்தின் 13வது பட்டமளிப்பு விழா நடந்தது. இதில் திருப்பதி ஐ.ஐ.டி., இயக்குனர் சத்தியநாராயணா கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். உடன் (இடமிருந்து - வலம்) சென்னை தேசிய ஆடை வடிவமைப்பு தொழில்நுட்ப நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அனிதா மனோகர், இணை இயக்குனர் ரகுராம் ஜெயராமன் மற்றும் தேசிய ஆடை வடிவமைப்பு தொழில்நுட்ப நிறுவனத்தின் பதிவாளர் விக்ராந்த் லகன்பால்.
சென்னை, தமிழ்நாடு

இன்றைய போட்டோ04-Oct-2025
திண்டுக்கல்லில் பெய்த பலத்த மழையால் சென்ட்ரல் ரோட்டில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீர்.2/
திண்டுக்கல்லில் பெய்த பலத்த மழையால் சென்ட்ரல் ரோட்டில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீர்.
சென்னை, தமிழ்நாடு

படம் மட்டும் படம் சீனிவாசன் திருவள்ளூர் சி.வி நாயுடு சாலை தனியார் ஓட்டல் அருகே குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக செல்கிறது3/
படம் மட்டும் படம் சீனிவாசன் திருவள்ளூர் சி.வி நாயுடு சாலை தனியார் ஓட்டல் அருகே குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக செல்கிறது
சென்னை, தமிழ்நாடு

இன்றைய போட்டோ13-Jun-2025
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய முதல்வர் ஸ்டாலின் மற்றும் தி.மு.க வினர். இடம் : மெரினா கடற்கரை4/
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய முதல்வர் ஸ்டாலின் மற்றும் தி.மு.க வினர். இடம் : மெரினா கடற்கரை
சென்னை, தமிழ்நாடு

இன்றைய போட்டோ07-Aug-2024
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூர தேரோட்டம் இன்று  நடந்தது.5/
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூர தேரோட்டம் இன்று நடந்தது.
சென்னை, தமிழ்நாடு

இன்றைய போட்டோ06-Aug-2024
சில தினங்களாக பெய்த மழையில் காரைக்குடி அருகே கோவிலூர் கொற்றவாளீஸ்வரர் கோயில் தெப்பக்குளம் நிறைந்து காட்சியளிக்கிறது6/
சில தினங்களாக பெய்த மழையில் காரைக்குடி அருகே கோவிலூர் கொற்றவாளீஸ்வரர் கோயில் தெப்பக்குளம் நிறைந்து காட்சியளிக்கிறது
சென்னை, தமிழ்நாடு

திண்டுக்கல் முத்தழகுபட்டி புனித செபஸ்தியார் சர்ச் திருவிழாவில் விடியவிடிய நடக்கும் அன்னதானத்திற்கு மொகா சைஸ் பாத்திரத்தில் சமையல் செய்து தூக்கி சென்றனர்.7/
திண்டுக்கல் முத்தழகுபட்டி புனித செபஸ்தியார் சர்ச் திருவிழாவில் விடியவிடிய நடக்கும் அன்னதானத்திற்கு மொகா சைஸ் பாத்திரத்தில் சமையல் செய்து தூக்கி சென்றனர்.
சென்னை, தமிழ்நாடு

பொள்ளாச்சி அரசு மருத்துவமனை சார்பில் தாய்ப்பால் கொடுப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பேரணி நடந்தது.8/
பொள்ளாச்சி அரசு மருத்துவமனை சார்பில் தாய்ப்பால் கொடுப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பேரணி நடந்தது.
சென்னை, தமிழ்நாடு

கோவை மாநகராட்சி புதிய மேயர் ரங்கநாயகிக்கு மேயர் பதவிக்கான சான்றிதழை அமைச்சர் நேரு வழங்கினார். அருகில் அமைச்சர் முத்துசாமி, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன்,துணை மேயர் வெற்றிச்செல்வன், முன்னாள் எம்.எல்.ஏ., கார்த்திக் உள்ளிட்டோர்.9/
கோவை மாநகராட்சி புதிய மேயர் ரங்கநாயகிக்கு மேயர் பதவிக்கான சான்றிதழை அமைச்சர் நேரு வழங்கினார். அருகில் அமைச்சர் முத்துசாமி, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன்,துணை மேயர் வெற்றிச்செல்வன், முன்னாள் எம்.எல்.ஏ., கார்த்திக் உள்ளிட்டோர்.
சென்னை, தமிழ்நாடு

பொள்ளாச்சி அரசு மருத்துவமனை சார்பில் தாய்ப்பால் கொடுப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பேரணி நடந்தது.10/
பொள்ளாச்சி அரசு மருத்துவமனை சார்பில் தாய்ப்பால் கொடுப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பேரணி நடந்தது.
சென்னை, தமிழ்நாடு

Advertisement
Advertisement Tariff