திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மாற்று திறனாளிகள் பதிவு முகாம் நடந்தது. அதில் சேர்கள் காலியாக கிடக்க, டாக்டர்களை பார்க்க மாற்று திறனாளிகள் வரிசையில் நின்று காத்திருந்தனர்.
திருப்பூரில் ஏ. ஐ.டி.யூசி சார்பில் கியூபா நாட்டுக்கு ஆதரவாக குமரன் சிலை முன்பு கையெழுத்து இயக்க நடந்தது. இதில் துணைமேயர் பாலசுப்பரமணியம் கையெழுத்திட்டார்.