முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் நடத்துவதற்காக ஆலோசனை கூட்டம், திருப்பூர் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அலுவலகத்தில் நடந்தது. அதில் பங்கேற்ற உடற்கல்வி ஆசிரியர்கள்.
வட மாநிலங்களில் ஆனி மாத திங்கள் கிழமை ஜேஷ்ட சோமவாரம் என கொண்டாடப்படுகிறது. இந்நாளில் பக்தர்கள் கங்கையில் இருந்து புனித நீரை சுமந்து சென்று சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்வர். உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் திரளான பக்தர்கள் கங்கை நீரை சுமந்து சென்றனர்.