திருப்பூர் நகருக்குள் பீக் ஹவர்ஸ் நேரங்களில், கனரக வாகனங்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி வந்த வாகனங்களை போக்குவரத்து போலீசார் கருவம்பாளையம் தாடிக்கார முக்கு பகுதியில் நிறுத்தி வைத்தனர்.
விழுப்புரம் மருத்துவ கல்லூரி பட்டமளிப்பு விழாவில் சுகாதாரத்துறை அமைச்சர் அருண் ராஜ் பட்டங்களை வழங்கி பாராட்டினார் அருகில் கலெக்டர் ஷேக் அப்துல் ரகுமான்.
சென்னை ரிப்பன் மாளிகையில் 2 மற்றும் பத்தாம் வகுப்பில் சென்னை மாநகராட்சி பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத் தொகையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் வழங்கினார்.