கோவை கொடிசியா அரங்கில் நடந்த எலக்ட்ரோடெக 2024 நிகழ்ச்சியில் பேசிய மொரிசியஸ் குடியரசு, நிதி சேவை மற்றும் ஆட்சித்துறை அமைச்சர் சூமில் தத் போலா அருகில் கொடிசியா தலைவர் கார்த்திகேயன், கண்காட்சி தலைவர் பொன்ராம்.
விழுப்புரம் மருத்துவ கல்லூரி பட்டமளிப்பு விழாவில் சுகாதாரத்துறை அமைச்சர் அருண் ராஜ் பட்டங்களை வழங்கி பாராட்டினார் அருகில் கலெக்டர் ஷேக் அப்துல் ரகுமான்.
சென்னை ரிப்பன் மாளிகையில் 2 மற்றும் பத்தாம் வகுப்பில் சென்னை மாநகராட்சி பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத் தொகையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் வழங்கினார்.