திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடி மாத நான்காம் வெள்ளி கிழமையை யொட்டி திருக்கல்யாணம் மண்டபத்தில் நடந்த திருவிளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் வழிபட்டனர்.
விழுப்புரம் மருத்துவ கல்லூரி பட்டமளிப்பு விழாவில் சுகாதாரத்துறை அமைச்சர் அருண் ராஜ் பட்டங்களை வழங்கி பாராட்டினார் அருகில் கலெக்டர் ஷேக் அப்துல் ரகுமான்.
சென்னை ரிப்பன் மாளிகையில் 2 மற்றும் பத்தாம் வகுப்பில் சென்னை மாநகராட்சி பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத் தொகையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் வழங்கினார்.