கடந்த சனிக்கிழமை இரவு பெய்த கன மழையில் புதுச்சேரி தாவரவியல் பூங்காவில் இருந்த 60 ஆண்டு பழமை வாய்ந்த வேரோடு சாய்ந்த சிவந்தோனியா மரத்தை வெட்டி அப்புறப்படுத்தும் பணி நடந்தது.
மீன்பிடித் தடைகாலம் வரும் 14ம் தேதி நள்ளிரவு நிறைவடைய உள்ள நிலையில், கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல மீனவர்கள் இப்போதே தயாராகி வருகின்றனர். இடம்: காசிமேடு
செசென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையில் மாநகராட்சி ஆரம்ப சுகாதார மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.