மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழகத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யாததைக் கண்டித்து, ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே நடந்தது .
வட மாநிலங்களில் ஆனி மாத திங்கள் கிழமை ஜேஷ்ட சோமவாரம் என கொண்டாடப்படுகிறது. இந்நாளில் பக்தர்கள் கங்கையில் இருந்து புனித நீரை சுமந்து சென்று சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்வர். உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் திரளான பக்தர்கள் கங்கை நீரை சுமந்து சென்றனர்.