திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன், வீட்டு வரி ரசீது வழங்காத தரடாப்பட்டு ஊராட்சி செயலரை கண்டித்து மூன்று மகன்களுடன் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாய தம்பதி
விழுப்புரம் மருத்துவ கல்லூரி பட்டமளிப்பு விழாவில் சுகாதாரத்துறை அமைச்சர் அருண் ராஜ் பட்டங்களை வழங்கி பாராட்டினார் அருகில் கலெக்டர் ஷேக் அப்துல் ரகுமான்.
சென்னை ரிப்பன் மாளிகையில் 2 மற்றும் பத்தாம் வகுப்பில் சென்னை மாநகராட்சி பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத் தொகையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் வழங்கினார்.