Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இந்தியா - வங்கதேசம் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் 6 விக்கெட் வீழ்த்திய இந்தியாவின் அஸ்வின் பந்தை உயர்த்தி காட்டினார். இடம் : சேப்பாக்கம், சென்னை.
22-Sep-2024

ShareTweetShareShare
இன்றைய போட்டோ11-Jun-2026

2/

திருப்பூரின் பல்வேறு பகுதிகளில் ஆகிரமித்த தள்ளுவண்டி கடைகள். இடம்: பல்லடம் ரோடு,
11-Jun-2026

3/

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி சிங்கப்பெண் அதிரடிப்படை போலீசார் மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
11-Jun-2026

4/

விழுப்புரம் அடுத்த வி.புதூர் கிராமத்தில் தீவிபத்தில் வீடு சேதமடைந்த குடும்பத்திற்கு நலத்திட்ட உதவிகளை லட்சுமணன் எம்எல்ஏ வழங்கினார்.
11-Jun-2026

5/

புதுச்சேரியில் கடுமையான வெயில் காரணமாக ஊசுடு ஏரியில் நாளுக்கு நாள் தண்ணீர் வற்றி வருகிறது.
11-Jun-2026

6/

திண்டுக்கல்லில் பெய்த மழையில் நனைந்த படி சென்ற வாகன ஓட்டிகள்.
11-Jun-2026

7/

தேனி மாவட்டம் கொடைக்கானல் பிரிவு காட்ரோடு பண்ணை வீட்டில் சினிமா இயக்குனர் பாரதிராஜாவின் உடலுக்கு அரசு சார்பில் 72 குண்டு முழங்க மரியாதை செலுத்தப்பட்டது.
11-Jun-2026

8/

தேனி மாவட்டம் கொடைக்கானல் பிரிவு காட்ரோடு பண்ணை வீட்டில் சினிமா இயக்குனர் பாரதிராஜாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய அமைச்சர் நிர்மல் குமார்.
11-Jun-2026

இன்றைய போட்டோ10-Jun-2026

9/

சென்னை காசிமேடு கடற்கரையில் கடலோர காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
10-Jun-2026

10/

விழுப்புரம் மருத்துவ கல்லூரி பட்டமளிப்பு விழாவில் சுகாதாரத்துறை அமைச்சர் அருண் ராஜ் பட்டங்களை வழங்கி பாராட்டினார் அருகில் கலெக்டர் ஷேக் அப்துல் ரகுமான்.
10-Jun-2026

Advertisement Tariff

  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap