Dinamalar-Logo
Dinamalar Logo


/இன்றைய போட்டோ
விழுப்புரம் புது பஸ் நிலையம் அருகே  நகராட்சி திடலில் தமிழக வெற்றி கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது
விழுப்புரம் புது பஸ் நிலையம் அருகே நகராட்சி திடலில் தமிழக வெற்றி கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது
04-Apr-2025

இன்றைய போட்டோ10-Apr-2026
திருப்பூர், கலெக்டர் அலுவலகம் முன் 100% ஓட்டுப்பதிவு குறித்த விழிப்புணர்வு அலங்கார போர்டு வைக்கப்பட்டது.2/
திருப்பூர், கலெக்டர் அலுவலகம் முன் 100% ஓட்டுப்பதிவு குறித்த விழிப்புணர்வு அலங்கார போர்டு வைக்கப்பட்டது.
10-Apr-2026

சிவகங்கை அருகே மதகுபட்டியில் விவசாயிகள் நடவுபணியை துவங்கி உள்ளனர்.3/
சிவகங்கை அருகே மதகுபட்டியில் விவசாயிகள் நடவுபணியை துவங்கி உள்ளனர்.
10-Apr-2026

செய்தி: முதல்வர் ஸ்டாலின் டில்லிக்கு அடிமை; பழனிசாமி. படம் பார்த்து உங்களது கருத்தை சொல்லுங்கள். 4/
செய்தி: முதல்வர் ஸ்டாலின் டில்லிக்கு அடிமை; பழனிசாமி. படம் பார்த்து உங்களது கருத்தை சொல்லுங்கள்.
10-Apr-2026

புதுச்சேரி கல்மண்டபம் அரசு தொடக்கப்பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஓட்டுச்சாவடியில் நடக்க முடியாத பாட்டியை தூக்கி சென்று ஓட்டு போட வைத்தனர். 5/
புதுச்சேரி கல்மண்டபம் அரசு தொடக்கப்பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஓட்டுச்சாவடியில் நடக்க முடியாத பாட்டியை தூக்கி சென்று ஓட்டு போட வைத்தனர்.
10-Apr-2026

இன்றைய போட்டோ09-Apr-2026
அவிநாசி சட்டமன்ற தொகுதி பா.ஜ. வேட்பாளர் முருகனை ஆதரித்து முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பிர சாரம் மேற்கொண்டார்.6/
அவிநாசி சட்டமன்ற தொகுதி பா.ஜ. வேட்பாளர் முருகனை ஆதரித்து முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பிர சாரம் மேற்கொண்டார்.
09-Apr-2026

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளர் வளர்மதியை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். இடம்.புஷ்பாநகர்,நுங்கம்பாக்கம்.7/
சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளர் வளர்மதியை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். இடம்.புஷ்பாநகர்,நுங்கம்பாக்கம்.
09-Apr-2026

திருவள்ளூர் அடுத்த பட்டரைபெரும்புதூர் பகுதியில் திமுக வேட்பாளர் வி ஜி ராஜேந்திரன் தேர்தல் பிரசாரம் செய்தார் உடன் வந்த தொண்டர் தெருக்கூத்து நாடகம் வேடமடைந்து இருசக்கரத்தில் வந்தார்8/
திருவள்ளூர் அடுத்த பட்டரைபெரும்புதூர் பகுதியில் திமுக வேட்பாளர் வி ஜி ராஜேந்திரன் தேர்தல் பிரசாரம் செய்தார் உடன் வந்த தொண்டர் தெருக்கூத்து நாடகம் வேடமடைந்து இருசக்கரத்தில் வந்தார்
09-Apr-2026

சென்னை திருவொற்றியூர் மாட்டு மந்தை மேம்பாலம் அருகே உள்ள குட்டையில் இரை தேடும்  பறவைகள்.9/
சென்னை திருவொற்றியூர் மாட்டு மந்தை மேம்பாலம் அருகே உள்ள குட்டையில் இரை தேடும் பறவைகள்.
09-Apr-2026

திருவள்ளூர் அடுத்த பட்டரைபெரும்புதூர் பகுதியில் திமுக வேட்பாளர் வி ஜி ராஜேந்திரன் தேர்தல் பிரசாரம் செய்தார்10/
திருவள்ளூர் அடுத்த பட்டரைபெரும்புதூர் பகுதியில் திமுக வேட்பாளர் வி ஜி ராஜேந்திரன் தேர்தல் பிரசாரம் செய்தார்
09-Apr-2026

Advertisement
Advertisement Tariff