காஷ்மீரில் பயங்கரவாதிகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ள பாதுகாப்பு படையினர். 2/
திண்டுக்கல் ஏ.வெள்ளோடு அருகே சிவப்பு தண்டு கீரை சாகுபடி செய்துள்ளனர். 3/
தொடர் சாரல் மழையால், கோவை பச்சான் வயல் பகுதியில் அறுவடைக்கு தயார் நிலையிலுள்ள செண்டுமல்லி. 4/
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிபடையினர் கோவையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். 5/
சென்னை ரிப்பன் மாளிகையில் 2 மற்றும் பத்தாம் வகுப்பில் சென்னை மாநகராட்சி பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத் தொகையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் வழங்கினார். 6/
தமிழக முதல்வர் விஜய் தொடக்கி வைத்த சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இடம்; திருவள்ளூர் டோல்கேட். 7/
திருப்பூர், பா.ஜ. சார்பில் பிரதமர் மோடி 4399 நாட்கள் தொடர்ந்து பிரதமாக இருந்து வருவதை பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். 8/
சென்னை நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள இயக்குநர் பாரதிராஜாவின் உடலுக்கு தமிழக முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார். 9/
இயற்கை எழில் கொஞ்சும் மலைகளுக்கு நடுவே மருதமலை சுப்ரமணியசுவாமி கோவில். 10/
திருநெல்வேலி மாவட்டம் திடியூரில் குடியிருப்புகளுக்கு நடுவே உள்ள மரங்களில் கூடுகட்டி குஞ்சுகள் பொரித்துள்ள மஞ்சள் மூக்கு நாரை பறவைகள்.
மேலும் undefined
மேலும் undefined