Dinamalar Logo


/இன்றைய போட்டோ
 காஞ்சிபுரம் ஓரிக்கையில் உள்ள மாநகராட்சி பொது கழிப்பறை கட்டட சுவரில் வளர்ந்துள்ள அரச செடியை வேருடன் அகற்ற வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
காஞ்சிபுரம் ஓரிக்கையில் உள்ள மாநகராட்சி பொது கழிப்பறை கட்டட சுவரில் வளர்ந்துள்ள அரச செடியை வேருடன் அகற்ற வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
06-Jul-2025

இன்றைய போட்டோ11-Apr-2026
சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருநெல்வேலி பெருநை அருங்காட்சியக வளாகத்தில் போடப்பட்டுள்ள கோலம்.2/
சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருநெல்வேலி பெருநை அருங்காட்சியக வளாகத்தில் போடப்பட்டுள்ள கோலம்.
11-Apr-2026

கோவை தி.மு.க., தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில்பாலாஜி மரக்கடை பகுதியில் பிரசாரம் செய்தபோது வரவேற்ற அப்பகுதியினர்.3/
கோவை தி.மு.க., தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில்பாலாஜி மரக்கடை பகுதியில் பிரசாரம் செய்தபோது வரவேற்ற அப்பகுதியினர்.
11-Apr-2026

சாத்தூர் அருகே ஆலங்குளத்தில் நடந்த சட்டசபை தேர்தலுக்கான பிரசார கூட்டத்தில் பாஜ மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனை ஆதரித்து பேசிய  அண்ணாமலை.4/
சாத்தூர் அருகே ஆலங்குளத்தில் நடந்த சட்டசபை தேர்தலுக்கான பிரசார கூட்டத்தில் பாஜ மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனை ஆதரித்து பேசிய அண்ணாமலை.
11-Apr-2026

திண்டிவனம் சட்டசபை தொகுதி வி.சி.க., வேட்பாளர் வன்னி அரசை ஆதரித்து திண்டிவனத்தில் வி.சி., தலைவர் திருமாவளவன் பிரசாரம் செய்தார்5/
திண்டிவனம் சட்டசபை தொகுதி வி.சி.க., வேட்பாளர் வன்னி அரசை ஆதரித்து திண்டிவனத்தில் வி.சி., தலைவர் திருமாவளவன் பிரசாரம் செய்தார்
11-Apr-2026

ஸ்ரீவில்லிபுத்தூரில் சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்ற நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான்.6/
ஸ்ரீவில்லிபுத்தூரில் சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்ற நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான்.
11-Apr-2026

திருப்பூர், டவுன் ஹால் அருகில்  ஏப்ரல் 23 தேர்தல் ஓட்டு போடுவது குறித்த விழிப்புணர்வு ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது.7/
திருப்பூர், டவுன் ஹால் அருகில் ஏப்ரல் 23 தேர்தல் ஓட்டு போடுவது குறித்த விழிப்புணர்வு ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது.
11-Apr-2026

கொளுத்தும் கோடை வெயிலில் இருந்து காக்க காக்கா குளியல் போட்ட காளையார் கோயில் யானை.8/
கொளுத்தும் கோடை வெயிலில் இருந்து காக்க காக்கா குளியல் போட்ட காளையார் கோயில் யானை.
11-Apr-2026

கடலூர் தேவனாம்பட்டினம் அரசு கலைக் கல்லூரியில் கடலூர், குறிஞ்சிப்பாடி தொகுதிகளுக்கான வாக்கு என்னும் மையத்தில் வாக்கு பெட்டிகள் வைப்பதற்காக முன்னேற்பாடுகள் பணிகள் நடந்து வருகிறது9/
கடலூர் தேவனாம்பட்டினம் அரசு கலைக் கல்லூரியில் கடலூர், குறிஞ்சிப்பாடி தொகுதிகளுக்கான வாக்கு என்னும் மையத்தில் வாக்கு பெட்டிகள் வைப்பதற்காக முன்னேற்பாடுகள் பணிகள் நடந்து வருகிறது
11-Apr-2026

மங்கலம்பேட்டை பகுதியில் தேமுதிக வேட்பாளர்  பிரேமலதாவிற்கு ஓட்டு சேகரிக்க சென்று பொழுது பள்ளி சிறுவர்களை சந்தித்த அவரது மகன் சண்முக பாண்டியன் 10/
மங்கலம்பேட்டை பகுதியில் தேமுதிக வேட்பாளர் பிரேமலதாவிற்கு ஓட்டு சேகரிக்க சென்று பொழுது பள்ளி சிறுவர்களை சந்தித்த அவரது மகன் சண்முக பாண்டியன்
11-Apr-2026

Advertisement
Advertisement Tariff