Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி எம் எல் ஏ. அலுவலகம் பராமரிப்பு பணி நடைபெற்று வருகிறது.
15-May-2026

ShareTweetShareShare

2/

புதுச்சேரியில் சுமார் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்ததால் நூறு அடி சாலையில் குளம் போல் தேங்கிய மழைநீரில் ஊர்ந்து வந்த வாகனங்கள்.
15-May-2026

3/

நீரின்றி வறண்டு கிடக்கும் அருவியின் வழித்தடம், பருவ மழையை எதிர்பார்த்து காத்துக் கிடக்கிறது. இடம்: கோவை நரசிபுரம்.
15-May-2026

4/

புதுச்சேரியில் பெய்த பலத்த மழை நாள் தென்னஞ்சாலை ரோட்டில் வெள்ளம் போல் சூழ்ந்துள்ள மழை நீர்.
15-May-2026

5/

கள்ளக்குறிச்சியில் தமிழ்நாடு கலைத்தாய் அனைத்து நாட்டுப்புற கலைஞர்கள் நலச்சங்கம் சார்பில் நிர்வாகிகள் பதவி நியமன கடிதம் மாநிலத் துணைத் தலைவர் மாரியாபிள்ளை வழங்கினார்.
15-May-2026

6/

புதுச்சேரியில் மழை பெய்த நிலையிலும் அவரவர் பணியை கவனித்தனர்.
15-May-2026

7/

சென்னையில் வானிலையில் மாற்றம் ஏற்பட்டு, கருமேகங்கள் சூழ்ந்து மழை வரும் சூழல் உருவானது. இடம்: திருமங்கலம்.
15-May-2026

8/

கடலூர் மாவட்டத்தில் மழை கொட்டுகிறது. விழுப்புரம் நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் பெருக்கெடுத்து ஓடும் மழை நீரில் வாகனங்கள் சீறிப் பாய்கிறது இடம் கடலூர்.
15-May-2026

9/

புதுச்சேரியில் மேகமூட்டத்துடன் சாரல் மழை பெய்து வருவதால் சுற்றுலாப் பயணிகள் கடற்கரைச் சாலையில் மழையில் நனைந்தபடி இயற்கை அழகு ரசித்து சென்றனர்.
15-May-2026

10/

புதுச்சேரியில் மேகமூட்டத்துடன் சாரல் மழை பெய்து வருவதால் வெறிச்சோடி காணப்பட்ட காந்தி சிலை கடற்கரை சாலை.
15-May-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us