ADDED : ஜூலை 27, 2011 08:36 AM

சென்னை: சென்னை, அரும்பாக்கம் முகமது சதக் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது.
2 நாள் நடைபெற்ற இந்த விழாவை தமிழ்நாடு அமைச்சர் கோகுல இந்திரா துவக்கி வைத்தார்.விழாவில் முகமது சதக் அறக்கட்டளை தலைவர் எஸ்.எம்.ஹமீது அப்துல் குவாதிர், செயலாளர் எஸ்.எம்.கபீர், பள்ளி தாளாளர் எஸ்.எம்.யூசுப், முதல்வர் இன்பராணி ஜெபாசிங் மற்றும் பலர் பங்கேற்றனர். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.