/உள்ளூர் செய்திகள்/மதுரை/மேயர் பதவிக்கு தி.மு.க.,வில் மேலும் மூன்று பேர் மனுமேயர் பதவிக்கு தி.மு.க.,வில் மேலும் மூன்று பேர் மனு
மேயர் பதவிக்கு தி.மு.க.,வில் மேலும் மூன்று பேர் மனு
மேயர் பதவிக்கு தி.மு.க.,வில் மேலும் மூன்று பேர் மனு
மேயர் பதவிக்கு தி.மு.க.,வில் மேலும் மூன்று பேர் மனு
ADDED : செப் 08, 2011 01:52 AM
மதுரை : மதுரை மாநகராட்சி மேயர் பதவிக்கு போட்டியிட்ட தி.மு.க., சார்பில் மேலும் மூன்று பேர் விருப்ப மனு செய்தனர்.
தி.மு.க., சார்பில் மாநகராட்சி தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் விருப்பமனு பெறப்படு
கிறது. மேயர் பதவிக்கு முன்னாள் கவுன்சிலர்கள் சின்னம்மாள், ஆர்.எஸ்.ராமலிங்கம், பகுதிச்செயலாளர் ரவீந்திரன் நேற்று விருப்ப மனு செய்தனர். ராமலிங்கம் ம.தி.மு.க., சார்பில் வெற்றி பெற்று, தி.மு.க.,வில் இணைந்தவர். பொறுப்பாளர் சுப்பிரமணியம் மனுக்களை பெற்று கொண்டார். கவுன்சிலர் பதவிக்கு 15 பேர் விருப்பமனு அளித்தனர். இதுவரை 300 மனுக்கள் விற்பனையாகியுள்ளது. புறநகர் பகுதிக்கு விருப்ப மனு வினியோகம், நேற்று துவங்கியது. பொறுப்பாளர் கல்யாணம் செப்., 10 முதல் 12 வரை விருப்ப மனு பெறுகிறார்.


