ADDED : அக் 07, 2011 02:37 AM
மதுரை:மதுரை காமராஜ் பல்கலை தொலை நிலை கல்வி தொடர்பு வகுப்புகள் மதுரை
பசுமலை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியிலும் (இளங்கலை மூன்றாம் ஆண்டு,
சான்றிதழ், பட்டய படிப்புகளுக்கு), கோவை, வரதராஜபுரம், கே.எஸ்.ஜி., கலை
அறிவியல் கல்லூரியிலும் (இளங்கலை, முதுகலை மற்றும் பட்டய சான்றிதழ்
மாணவர்களுக்கு) அக்., 8, 9 தேதிகளில் நடக்க உள்ளன, என்று இயக்குனர்
தனிக்கொடி தெரிவித்துள்ளார்.


