/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/தெருவிளக்கு, சாலை வசதி ஏற்படுத்துவேன் : ம.தி.மு.க., வேட்பாளர் சீனிவாசன்தெருவிளக்கு, சாலை வசதி ஏற்படுத்துவேன் : ம.தி.மு.க., வேட்பாளர் சீனிவாசன்
தெருவிளக்கு, சாலை வசதி ஏற்படுத்துவேன் : ம.தி.மு.க., வேட்பாளர் சீனிவாசன்
தெருவிளக்கு, சாலை வசதி ஏற்படுத்துவேன் : ம.தி.மு.க., வேட்பாளர் சீனிவாசன்
தெருவிளக்கு, சாலை வசதி ஏற்படுத்துவேன் : ம.தி.மு.க., வேட்பாளர் சீனிவாசன்
ADDED : அக் 08, 2011 11:24 PM
சிவகாசி : ''தெருவிளக்கு,சாலை வசதி ஏற்படுத்துவேன் ,'' என,சிவகாசி ஒன்றிய மாவட்ட 5வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு ம.தி.மு.க.,சார்பில் போட்டியிடும் சீனிவாசன் கூறினார்.
சுக்கிரவார்பட்டி மற்றும் வடமலாபுரம் கிராமங்களில் பிரசாரம் செய்த அவர் கூறியதாவது: என்னை வெற்றி பெறச் செய்தால் இப்பகுதி மக்களின் அடிப்படை பிரச்னைகளான தண்ணீர், வாறுகால்,தெருவிளக்கு மற்றும் சாலை வசதிகளை தீர்க்க உடனடியாக நடவடிக்கை எடுப்பேன். மகளிர் மேம்பாடு மற்றும் கிராம மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் கொடுத்து திட்டங்களை செயல்படுத்துவேன்.மத்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் திட்டங்களை முழுமையாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும், என்றார். இலக்கிய அணி புரவலர் கோல்டன் சீனிவாசன்,ஒன்றிய செயலாளர் பங்காருசாமி உடன் இருந்தனர்.


