ADDED : ஜூலை 12, 2011 04:25 PM

சென்னை எம்.ஓ.பி., வைஸ்ணவா கல்லூரியின் 16வது பட்டமளிப்பு விழா சென்னையில் நடந்தது.
விழாவில், தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் பங்கேற்று மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினர். உடன், கல்லூரி முதல்வர் நிர்மலா பிரசாத் மற்றும் செயலர் மகேஸ்வரி.


