ADDED : செப் 08, 2011 11:52 PM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் வரசித்திவிநாயகர், காமாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக ஆண்டு நிறைவு விழா நடந்தது.
விழாவையொட்டி நேற்று காலை யாகசாலை பூஜைகள் நடந்தது. காலையில் விநாயகர் வழிபாடு மற்றும் சிறப்பு யாகம் செய்தனர். தொடர்ந்து வரசக்தி விநாயகர், காமாட்சி அம்மன் மற்றும் சுவாமி சிலைகளுக்கு கலசாபிஷேகம் நடந்தது.


