ஜனநாயக விரோதமானது: ராம்தேவ் பேச்சு
ஜனநாயக விரோதமானது: ராம்தேவ் பேச்சு
ஜனநாயக விரோதமானது: ராம்தேவ் பேச்சு
ADDED : ஆக 17, 2011 02:09 PM
புதுடில்லி: ஹசாரே அடைக்கப்பட்டுள்ள திகார் சிறைக்கு சென்ற யோகா குரு பாபா ராம்தேவ், சிறை முன்பு கூடியிருந்தவர்கள் முன்பு பேசினார்.
அப்போது, ஹசாரே கைது செய்யப்பட்டது ஜனநாயக விரோதமானது என ராம்தேவ் கூறினார்.


