Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/தேர்தல் பாதுகாப்பு பணியில் கல்லூரி மாணவர்கள்

தேர்தல் பாதுகாப்பு பணியில் கல்லூரி மாணவர்கள்

தேர்தல் பாதுகாப்பு பணியில் கல்லூரி மாணவர்கள்

தேர்தல் பாதுகாப்பு பணியில் கல்லூரி மாணவர்கள்

ADDED : அக் 08, 2011 11:24 PM


Google News

தேனி : தேர்தல் பணியில் ஈடுபட தேவையான போலீசார் எண்ணிக்கை இல்லாததால், அரசு மாற்று வழிகளை ஆலோசித்து வருகிறது.

இதன் ஒரு கட்டமாக, பள்ளி, கல்லூரி என்.சி.சி., என்.எஸ்.எஸ்., பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் பிரிவு மாணவர்களை ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு டி.எஸ்.பி., சப்-டிவிஷனிலும் எத்தனை மாணவர்கள் உள்ளனர் என்ற கணக்கெடுப்பு நடக்கிறது. பள்ளி, கல்லூரி நிர்வாகங்களின் ஒப்புதலுடன் இவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us