விநாயகர் ஊர்வலத்தில் போலீஸ் தடியடி
விநாயகர் ஊர்வலத்தில் போலீஸ் தடியடி
விநாயகர் ஊர்வலத்தில் போலீஸ் தடியடி
ADDED : செப் 04, 2011 01:36 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் நேற்று மாலை விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடந்தது.
வழிபடும் முருகன் கோவிலில் துவங்கிய ஊர்வலத்தில், இளைஞர்கள் மெதுவாக சென்றனர். மாட்டு வண்டிகளுடன் அதிக நேரம் நின்றதால், போலீசார் சில இளைஞர்கள் மீது லேசான தடியடி நடத்தினர். தொடர்ந்து, போலீஸ் பாதுகாப்புடன் அனைத்து சிலைகளும், நொச்சியூரணியில் விஜர்சனம் செய்யப்பட்டன.


