Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/இந்தியா திரும்பினார் பிரதிபா பாட்டீல்

இந்தியா திரும்பினார் பிரதிபா பாட்டீல்

இந்தியா திரும்பினார் பிரதிபா பாட்டீல்

இந்தியா திரும்பினார் பிரதிபா பாட்டீல்

ADDED : அக் 08, 2011 09:46 AM


Google News
புதுடில்லி : வரி விவகாரம் தொடர்பான உயர்மட்ட கூட்டத்தில் கலந்து கொள்வதற்காகவும், நாடுகளிடையேயான உறவை பலப்படுத்தவும் சுவிட்சர்லாந்து மற்றும் ஆஸ்திரியா ஆகிய நாடுகளுக்கு சென்றிருந்த இந்திய ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் இன்று இந்தியா திரும்பினார்.

செப்டம்பர் 30ம் தேதி சுவிட்சர்லாந்து சென்ற ஜனாதிபதி பயணம் அக்டோபர் 04ம் தேதி முடிவடைந்தது. இந்த பயணத்தின் போது சுவிட்சர்லாந்து அதிபர் மைக்கலைன் கால்மி ரே உடனான சந்திப்பிற்கு பிறகு இரட்டை வரி விதிப்பு தொடர்பான ஒப்பந்தம் ஒன்றிலும் பிரதிபா பாட்டீல் கையெழுத்திட்டார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us