Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/விஜயகாந்த் மீது வழக்கு

விஜயகாந்த் மீது வழக்கு

விஜயகாந்த் மீது வழக்கு

விஜயகாந்த் மீது வழக்கு

ADDED : அக் 07, 2011 10:22 PM


Google News

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் பிரசாரம் செய்த தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், வேட்பாளர் ரவிக்குமார் மீது தேர்தல் விதிமீறல் வழக்கு பதியப்பட்டது.நேற்று முன்தினம் இரவு, விஜயகாந்த் பிரசாரம் செய்தார்.

விதிமுறை மீறி 3 வாகனங்களுக்கு மேல் பயன்படுத்தியதாகவும், அதிக வாகனங்களில் சென்றதாகவும், போலீசார் வழக்கு பதிந்தனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us