/உள்ளூர் செய்திகள்/கரூர்/என்.எஸ்.என்.,கல்லூரியில் மெரிட் ஸ்காலர்ஷிப் வழங்கல்என்.எஸ்.என்.,கல்லூரியில் மெரிட் ஸ்காலர்ஷிப் வழங்கல்
என்.எஸ்.என்.,கல்லூரியில் மெரிட் ஸ்காலர்ஷிப் வழங்கல்
என்.எஸ்.என்.,கல்லூரியில் மெரிட் ஸ்காலர்ஷிப் வழங்கல்
என்.எஸ்.என்.,கல்லூரியில் மெரிட் ஸ்காலர்ஷிப் வழங்கல்
ADDED : ஆக 03, 2011 01:20 AM
கரூர்: கரூர் என்.எஸ்.என்., பொறியியல் கல்லூரியில் மாணவர்களுக்கு மெ ரிட்
ஸ்காலர்ஷிப் வழங்கும் விழா நடந்தது. கல்லூரி தலைவர் அம்மன் அருள் குரூப்
செல்வம் தலைமை வகித்தார்.விழாவில் கல்லூரி முதல்வர் சிவராஜா
பேசியதாவது:கல்லூரியில் அதிநவீன ஆய்வுக்கூடம், ஹை-டெக் கம்ப்யூட்டர் லேப்,
ஆங்கிலம் கற்றுக்கொள்ள தனி லேப் வசதி, மிகச்சிறந்த உள் மற்றும் வெளி
கட்டமைப்பு வசதி, அதிநவீன நூ லக வசதி, வெளிநாட்டு பல்கலை கழகத்தில் உ
யர்படிப்பு வசதி மற்றும் அனைத்து வழித்தடங்களிலும் பஸ், வேன் வசதி உள்ளது.
ஆராய்ச்சி படிப்புக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது.
கல்லூரியில்
டி.என்.இ.எ., கவுன்சிலிங்கில் பதிவு செய்ய தவறியவர்கள், இன்ஜினியரிங்
படிக்க ஆர்வமுள்ள மாணவ, மாணவிகளுக்கு மேனேஜ்மெண்ட் கோட்டா மூலமாக குறைந்த
கட்டணத்தில் அட்மிஷன் நடக்கிறது. கவுன்சிலிங் மூலமாக எங்களது கல்லூரியை
தேர்வு செய்ய விரும்பும் வறுமை கோட்டுக்கு கீழ உள்ள மாணவ, மாணவிகளுக்கு
சிறப்பு கட்டண சலுகை வழங்கப்படும். வேலைவாய்ப்பு பெறுவதற்கான அனைத்து
பயிற்சிகளும் அளிக்கப்படுகிறது. மேலும் விபரங்கள் தெரிந்து கொள்ள
04324-293888, 98434-30055, 99524-62017 என்ற தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு
அவர் பேசினார்.துணைத்தலைவர் நல்லசாமி, செயலாளர் நல்லுசாமி, மாவட்ட லாரி
உரிமையாளர்கள் சங்கத் தலைவர் ராஜூ, சேரன் பள்ளிகள் தலைவர் கருப்பண்ணன்,
டிரஸ்டி கௌசிக் உள்பட பலர் பங்கேற்றனர்.