Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/அவியல்/ஒரு பள்ளி ஒரு பெருமை ஒரு கோரிக்கை

ஒரு பள்ளி ஒரு பெருமை ஒரு கோரிக்கை

ஒரு பள்ளி ஒரு பெருமை ஒரு கோரிக்கை


PUBLISHED ON : மார் 08, 2026

Follow on Google

PUBLISHED ON : மார் 08, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தனியார் பள்ளிகளைப் போல் வாரம் ஒருநாள் 'ஹவுஸ் யூனிபார்ம்' எனும் சீருடையை நடைமுறைப்படுத்தும் இது, போதிமரத்தை தன் இலச்சினையாகக் கொண்டிருக்கும் தஞ்சாவூர், அம்மா பேட்டை ஒன்றிய அன்னப்பன்பேட்டை அரசு உயர்நிலைப் பள்ளி

பள்ளி: உயர்நிலைப் பள்ளியாக 2011ல் தரம் உயர்த்தப்பட்ட இப்பள்ளியில், மாணவர்களின் தன்னம்பிக்கை பெருக்கும் கலையரங்கம் இருக்கிறது. தலைமைப் பண்பு வளர்க்கும் மாதாந்திர வகுப்பு தலைவர்கள் கூட்டம்; 'டீ வித் டீச்சர்' எனும் ஆங்கில கலந்துரையாடல் நிகழ்வுகள் நடைபெறுகின்றன. இங்கு, 205 மாணவர்கள் திருப்தியோடு பயில்கின்றனர்.

பெருமை: 'சமீபத்திய மண்டல விளையாட்டு போட்டியில், 17 வயதிற்கு உட்பட்டோர் குண்டு எறிதலில் எனக்கு 3ம் இடம்; 'த்ரோபால்' அணியில் நான் கீ பிளேயர்; கடந்த தீபாவளியன்று அம்மாவிற்கு நான் புடவை பரிசளித்து அவர் ஆனந்த கண்ணீர் விட காரணமாக இருந்தது, என் பள்ளி எனக்குள் வளர்த்த சிறுசேமிப்பு பழக்கம்!'

இ.வைஷ்ணவி, 9ம் வகுப்பு

கோரிக்கை: 'நிரந்தர மைதானம் இல்லாத பள்ளி; அதனால் என்ன... கிடைத்த நிலத்தில் வில்வித்தை, ஈட்டி எறிதல், இறகுப்பந்து, டேபிள் டென்னிஸ் விளையாட்டுகளில் சிறப்பு பயிற்சி த ரு கிறோம். கலையரங்கம் அருகில் ததும்பும் குளம் மட்டும் பயமுறுத்துகிறது; சுற்றுச்சுவர் எதிர்பார்த்து காத்திருக்கிறோம்!'

த.வெங்கடாஜலபதி, தலைமை ஆசிரியர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap