Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/செல்லமே/ உயிரே... உறவே! அன்பின் ஆரவாரம்

உயிரே... உறவே! அன்பின் ஆரவாரம்

உயிரே... உறவே! அன்பின் ஆரவாரம்


ADDED : ஏப் 27, 2024 11:58 AM

Follow on Google

ADDED : ஏப் 27, 2024 11:58 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்பூர் மாவட்டம், பல்லடம், ராம் நகரை சேர்ந்தவர் ராஜகோபாலன், 74; மனைவி சாந்தி, 61. பப்பு, பாப்பா, டிப்பனா என, வீட்டில், மூன்று நாய்களை வளர்த்து வருகிறார். முப்பதுக்கும் மேற்பட்ட தெரு நாய்களை பராமரிக்கிறார்.

''நாய் என, சொல்வது எனக்கு பிடிக்காது. இவர்கள் என் குழந்தைகள். இயற்கை உபாதை வந்தாலும், புதியவர்கள் வீட்டுக்கு வந்தாலும், வெவ்வேறு சத்தம் எழுப்புவர். வெளியூருக்கு சென்றால் கூட, என் நினைவெல்லாம் இவர்களை சுற்றியே இருக்கும். ஒரு நாளும் குழந்தைகளை பட்டினி போட விடமாட்டேன். கடை வீதியில் திரிந்த ஒரு 'குழந்தை' (நாய்) மீது யாரோ காரை ஏற்றிவிட்டனர். கால் முறிந்து, ஆதரவின்றி அவதிப்பட்டது.

சிகிச்சை அளித்து அதற்கு, 'பப்பு' என பெயரிட்டு பராமரிக்கிறேன். ஆதரவற்ற நாய்களை பராமரித்து வளர்த்தால், அவை நன்றி உள்ளவையாக இருக்கும்'' என்று உற்சாகம் பொங்க கூறுகிறார், சாந்தி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap