/வாராவாரம்/சித்ரா...மித்ரா (திருப்பூர்)/ ஊழலுக்கு வழிவகுத்த ' மீல்ஸ் '; வசூலுக்கு விடைகொடுக்க ' கேஸ் ' ஊழலுக்கு வழிவகுத்த ' மீல்ஸ் '; வசூலுக்கு விடைகொடுக்க ' கேஸ் '
ஊழலுக்கு வழிவகுத்த ' மீல்ஸ் '; வசூலுக்கு விடைகொடுக்க ' கேஸ் '
ஊழலுக்கு வழிவகுத்த ' மீல்ஸ் '; வசூலுக்கு விடைகொடுக்க ' கேஸ் '
ஊழலுக்கு வழிவகுத்த ' மீல்ஸ் '; வசூலுக்கு விடைகொடுக்க ' கேஸ் '

இது என்ன 'மீல்ஸ்'
''சித்ராக்கா... மாநகராட்சில நிரந்தரத் துாய்மைப் பணியாளர் பலரும் ஓய்வு வயசை எட்டியிருக்காங்க.... பெரும்பாலானோர் முறையா பணிக்கே வர்றதில்ல... வேலைக்கே வராம சிலர் கையெழுத்து போட்டுட்டு கெளம்பீடறாங்களாம். இதை 'புல் மீல்ஸ்'னு குறிப்பிடறாங்க... கொஞ்ச நேரம் வேலைபார்த்துட்டு இன்னும் சிலர் போயிடறாங்களாம். அதுக்கு பேரு 'ஹாப் மீல்ஸ்'.
பேனர் அரசியல்
''மித்ரா... அருந்ததியர் சமூகத்திற்கான மூனு சதவீத இட ஒதுக்கீடு செல்லும்னு சுப்ரீம் கோர்ட் அளிச்ச தீர்ப்பை வரவேற்று, அவிநாசில தி.மு.க., ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் பழனிசாமி சார்பில் பேனர் வச்சிருந்தாங்களாம்.
'கடை' பஞ்சாயத்து
''மித்து... ரேஷன் கடைக்கு, கூட்டுறவுத்துறை அதிகாரிகள் ஆய்வுக்கு வர்றப்ப இருப்புல அதிக குறைபாடு இல்லைனா கூட, சில கிலோ 'சார்ட்டேஜ்'னு சொல்லி, பைன் போடறாங்க. தெற்கு தாலுகாவுல தான் இதுமாதிரி அதிகம் நடக்குதாம்''
பக்தர்கள் வேதனை
''சித்ராக்கா... ஆடி அமாவாசைக்கு திதி, தர்ப்பணம் கொடுக்க அவிநாசி கோவில் சார்பில, திருவிழா சமயங்கள்ல கடை போடற இடத்தில மண்டபம் கட்டியிருக்காங்க...
இன்னொரு லஞ்சம்
''சித்ராக்கா... வடக்கு தாலுகா ஆபீஸ் முன்னாடி புரோக்கர்ஸ் இருக்காங்க... மூணாயிரம் கொடுத்தா ரேஷன் கார்டு வாங்கித்தர்றோம்னு சொல்லி பெண் ஒருத்தரு, பார்ட்டிட்ட பணத்தைக் கறந்துட்டாராம். ரெண்டு மாசமாகியும் ரேஷன் கார்டு வரல.